பிரித்தானிய போரில் களமிறங்க இருக்கும் ரோபோக்கள்

2030ஆம் ஆண்டுக்குள் பிரித்தானிய ராணுவத்திற்காக ரோபோக்கள் போராட்டக்கூடும் என மூத்த ராணுவ ஜெனெரல் கூறியுள்ளார். உக்ரைன் போரில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்பட்ட ஸ்ட்ரைக் ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. Kalashnikov ZALA மற்றும் Lancet என பெயர் கொண்ட இந்த AI ட்ரோன்கள் தனது இலக்கை சுயாதீனமாக கண்டுபிடித்து அழிக்கும் மற்றும் தன்னாட்சி திறன் கொண்டவை ஆகும். இதுபோன்ற ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், பிரித்தானிய ராணுவத்தில் ரோபோக்கள் போராடக்கூடும் என்று மூத்த ராணுவ அதிகாரி … Continue reading பிரித்தானிய போரில் களமிறங்க இருக்கும் ரோபோக்கள்